Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் குப்பை கிடங்கில் தீ …!!

காஞ்சிபுரம் மாவட்டம் நகராட்சி குப்பை கிடங்கில் பல மணி நேரமாக தீ கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் தீயணைப்பு துறையினர் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்

Categories

Tech |