Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் – கூட்டுறவு சங்கங்களில் வேலை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும், சங்கங்களில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது..

  • நகர கூட்டுறவு கடன் சங்கம்
  • நகர கூட்டுறவு வாங்கி
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
  • மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம்
  • பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம்
  • பிரதம கூட்டுறவு பண்டகசாலை
  • கூட்டுறவு விற்பனை சங்கம்
  • மாவட்டக் கூட்டுறவு அச்சகம்

உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள்  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலி பணியிடங்கள்: 113

பதவி: உதவியாளர்

இப்பணிக்கான வயது வரம்பு :

 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

 10,+2, DEGREE படித்திருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

 ரூ.24,000/- முதல் ரூ.62,000/- வரை.

இப்பணிக்கான கட்டணம்: ரூ.250/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31/3/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள் ..http://www.kpmdrb.in/

Categories

Tech |