Categories
பல்சுவை

“காட்டின் ராஜா சிங்கம்” இதுவரை நீங்கள் அறியாத சுவாரசியமான…. வியக்க வைக்கும் தகவல்கள்….!!!!

சிங்கம் நாம் நினைப்பதை விட பல மடங்கு பிரம்மாண்டமானது. பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த சிங்கம் தீக்கோழி உதைத்தால் கூட உயிரிழந்து விடும் என்று சொல்லப்படுகிறது. முள்ளம்பன்றி கூட சிங்கத்தை எதிர்த்து சண்டை போடுமாம். இதைவிட பல ஆச்சரியமான விஷயங்கள் உள்ளன. சிங்கங்கள் பொதுவாக காட்டில் இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் காட்டில் இருப்பதைவிட புல்கள் நிறைந்த வெட்ட வெளியில் இருப்பது தான் அதற்கு மிகவும் பிடிக்கும்.

சிங்கங்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் போது ஒரு நாளுக்கு 20 முதல் 40 முறை என இரண்டு நாட்கள் தொடர்ந்து ஈடுபடும். இதனால் இனிப்பு ருசியை உணர முடியாது. சிங்கங்களின் கூட்டத்தை எதிர்த்து சண்டையிடும் துணிச்சல் முள்ளம் பன்றிக்கு உள்ளது. சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் எட்டு கிலோமீட்டர் வரை எதிரொலிக்கும். காட்டில் வாழும் ஆண் சிங்கம் பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

பெண் சிங்கங்களுக்கு பிடரிமயிர் அதிகமாக இருக்கும். ஆண் சிங்கங்களின் மீது தான் அதிக ஈர்ப்பு கொள்ளும். பூனை குடும்பத்தில் புலிக்கு அடுத்து இரண்டாவது பெரிய விலங்கு சிங்கம் தான். சிங்கத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8 கிலோ உணவு தேவைப்படுகிறது. அதனை சாப்பிட்ட பிறகு 22 மணி நேரம் அது உறங்கும். சராசரியாக ஒரு ஆண் சிங்கம் 250 கிலோ எடை வரை இருக்கும். பெண் சிங்கங்களின் எடை 118 முதல் 143 கிலோ எடை வரை இருக்கும்.

இந்த உலகில் 70 சதவீதம் சிங்கங்கள் இந்தியாவில்தான் உள்ளது. சிங்கம் களில் வேட்டையாடுவதில் 90% பெண் சிங்கங்கள் தான். ஆண் சிங்கங்கள் மிகவும் அபூர்வமாக தான் வேட்டைக்குச் செல்லும். மலை சிங்கங்கள் அதனுடைய மற்றும் புதைத்து வைத்துவிட்டு பசிக்கும் போது மீண்டும் எடுத்து உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது. எனவே சிங்கத்திற்கு இவ்வளவு அபூர்வமான பழக்கங்கள் உள்ளன.

Categories

Tech |