Categories
சினிமா தமிழ் சினிமா

“காதலியுடன் எடுத்த கடைசி போட்டோ”…. பிரபல ஹிந்தி நடிகரின் மறைவு…. கண்ணீர்விடும் பிரபலங்கள்…!!!!

நடிகர் தீப் சித்து விபத்தில் சிக்கி மரணம் அடைந்தது பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தீப் சித்து பிரபல ஹிந்தி நடிகர் ஆவார். இவர் நேற்று நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இவர் தனது காதலி ரீனா ராய் இருவரும் காரில்  சென்று கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் இடது பகுதியில் இருந்த ரீனா ராய்  ஏர்பேக் அணிந்திருந்தார் அது அவரது உயிரை காப்பாற்றியது மற்றும் அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தார்.

ஆனால் தீப் சித்து அணிந்திருந்த ஏர்பேக்  வெடித்து விட்டதால் அவர் உயிரிழந்துவிட்டார். தீப் சித்து  மற்றும் அவரது காதலி இருவரும் காதலர் தினத்தன்று வெளியிட போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வாழ்க்கை எவ்வளவு நிரந்தரம் இல்லாதது என குறிப்பிட்டு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நொறுங்கிய கார் விபத்து பகுதியில் இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது மறைவு ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |