Categories
உலக செய்திகள்

காதலியுடன் ஜப்பான் பயணம்….!! வைரலாகும் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியின் புகைப்படம்…!!

உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு முக்கிய காரணமாக கருதப்படுபவர் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ். இவர் ரஷ்ய அதிபர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். செர்ஜி லாவ்ரோவ் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜப்பான் சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஸ்வெட்லானா பாலியாகோவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அடல்ட் படங்களில் நடித்துள்ள எகடெரினா லோபனோவாவும் இவர்களுடன் உள்ளார்.

Categories

Tech |