தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவர் கொண்டா காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெடி படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதை வென்றவர் விஜய்தேவரகொண்டா. இவர் தற்போது பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலி கான் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஒரு தடையாக காதலித்துக் கொண்டிருந்ததாகவும் தற்போது அளிக்கவும் இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் அடிக்கடி படப்பிடிப்பை கட் அடித்துவிட்டு ஊர் சுற்ற சென்று விடுகிறாராம் விஜய் தேவர்கொண்டா.