Categories
உலக செய்திகள்

காதலை ஏற்க மறுப்பு…. காதலி செய்த கொடூர செயல்…. தீவிர சிகிச்சைப் பிரிவில் காதலன்….!!

காதலை ஏற்க மறுத்ததால் காதலனின் பிறப்புறுப்பை காதலி வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் Changhua கவுண்டியில் Xihu Township பகுதியில் வசித்து வரும் Huang(52) என்பவரும் Phung(40) என்ற பெண்ணும் கடந்த 10 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் Phung காதலனின் பிறப்புறுப்பை வெட்டி வீசியுள்ளார். Huang சிக்கன் ப்ரைடு ரைஸ் சாப்பிட்டுவிட்டு மதுபோதையில் ஆழ்ந்து உறங்கியுள்ளார் பின்னர் போதை தெளிந்து கண் விழித்துப் பார்த்தபோது அவர் பிறப்புறுப்பு வெட்டப்பட்டிருந்தது கண்டு கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிதுள்ளனர். பின்னர் Phung விசாரணை மேற்கொண்டபோது அவர் தன்னை ஏமாற்றியதால் பிறப்புறுப்பை கத்தரிகோலை வைத்து வெட்டி கழிப்பறையில் வீசி விட்டேன் என்று கூறியுள்ளார். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில் Huang பிறப்புறுப்பை இணைக்க முடியவில்லை என்றும் ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் கூறியுள்ளனர். இதனிடையே அந்த பெண்ணுக்கு மன அளவில் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |