Categories
சினிமா தமிழ் சினிமா

காதல் கணவரை பிரிந்த சமந்தா…. பிரபல இயக்குனரிடம் கூறிய காரணம்…. இதோ வெளியான தகவல்….!!!

பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய விவாகரத்துக்கான காரணம்‌ பற்றி கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்துக்கான காரணம் பற்றி கூறவில்லை. இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் காபி வித் கரண் என்ற டிவி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது கரண் நடிகை சமந்தாவிடம் விவாகரத்துக்கான காரணம் குறித்து கேட்டார். அதற்கு சமந்தா கே ஜி எஃப் போன்று தான் திருமண வாழ்க்கை இருக்கிறது என்று கூறினார்.

Categories

Tech |