Categories
அரசியல் மாநில செய்திகள்

காதில் பூ சுற்றாதீங்க…! மக்கள் முழிச்சுட்டாங்க… இந்த டிராமாவை நமபல… வெளுத்து வாங்கிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீங்க எப்படி ஒரு பள்ளியை  காப்பாற்றுவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் SLB…..   ஒவ்வொரு அமைச்சர்களும் வந்து  தப்பு செய்யல தப்பு  செய்யல என்று சொல்கிறார்களோ…..  அதே அக்கறையை  என்னுடைய தமிழ் சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு நீங்கள் காட்ட வேண்டுமென்றால்,  கவர்மெண்ட் ஸ்கூலுக்கு இந்த வருடம் நடக்கின்ற பட்ஜெட்டில் 40% கவர்மெண்ட் ஸ்கூல்ல உயர்த்துவதற்கு உங்களுடைய பட்ஜெட்டில் பணம் இருக்கணும்.

திரும்ப அதே 92% பட்ஜெட் பணத்துல சம்பளம், 8 சதவீதம் மட்டும்தான் நிர்வாக செலவு என்றால்,  தயவு செய்து காதில் பூ சுற்றாதீங்க. நீங்கள் சொல்வதை இத்தனை நாட்களாக தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிதந்திருக்கலாம். மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்.  அவர்கள் உண்மையை பார்க்கிறார்கள், விஷயத்தை பார்க்கிறார்கள், அதனால் பத்திரிகை நண்பர்கள் இந்த பிரஸ்மீட்டிற்கு அழைத்திருந்தோம்.

உங்கள் மூலமாக தமிழக மக்களுக்கு இதை தெரிய வேண்டும். எங்கள் நிலைப்பாடு கவர்னர் கேட்டதற்கு அவர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். வேலை அறிக்கை  கொடுக்கணும். மறுபடியும் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு போயிட்டு,  மறுபடியும் இவர்கள் போடுகின்ற டிராமாவை எப்படி பாரதிய ஜனதா கட்சி பார்க்கும் என தெரிவித்தார்.

Categories

Tech |