Categories
சினிமா

“காத்திருந்ததெல்லாம் போதும்”… அதிரடி முடிவெடுத்த தனுஷ்….!!!!

காத்திருந்தால் எல்லாம் போதும் என அதிரடி முடிவை எடுத்த தனுஷ்.

பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் பாலிவுட், ஹாலிவுட் உள்ளிட்டவற்றிலும் நல்ல பெயரை எடுத்துள்ளார். இவர் முதன்முதலில் பா.பாண்டி திரைப்படத்தை இயக்கி ரிலீஸ் செய்தார். இவரின் இந்த முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தனுஷ் தலைவர் ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசை பட்ட நிலையில் ரஜினி அதற்கு முடியாது என கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவையும் தனுஷ் பிரிந்துவிட்ட நிலையில் அந்த விஷயம் நடக்காது என எண்ணி தானே நடித்து திரைப்படத்தை இயக்க உள்ளதாக தனுஷ் முடிவு எடுத்துள்ளாராம்.

Categories

Tech |