திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் ரூரல் நிறுவனம், அசிஸ்டன்ட் லைப்ரரியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Gandhigram Rural Institute, Dindigul
பணியின் பெயர்: Assistant Librarian
கல்வித்தகுதி: Master Degree in Library and Information Science/ Information Science/ Documentation Science
கடைசி தேதி: 18.08.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/walk_in100822.pdf