Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காமராஜர் சாலையில் உள்ள உரம் தயாரிப்பு மற்றும் மறுசுழற்சி மையம்”… திடீரென தீ விபத்து…!!!

உரம் தயாரிப்பு மற்றும் குப்பை மறுசுழற்சி மையத்தில் உள்ள குப்பை சேகரிப்பு கொட்டகையில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலை விழுப்புரம் காமராஜர் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான உரம் தயாரிப்பு மையம் மற்றும் குப்பை மறுசுழற்சி மையம் இயங்கி வருகின்றது.

இந்நிலையில் நேற்று காலை அங்குள்ள குப்பை சேகரிப்பு கொட்டகையில் திடீரென தீ பிடித்துள்ளது. இதுபற்றி மயிலாப்பூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

 

Categories

Tech |