Categories
உலக செய்திகள்

காயம் ஒருபுறம்,பசி மறுபுறம்….! 2 நாட்களுக்கு பின்…. உலகை உலுக்கும் புகைப்படம்….!!!!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 271 பேர் இறந்த நிலையில், 2 நாட்களுக்கு பின் 6 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளில் சிக்கி தாயார் இறந்த நிலையில், 2 நாட்களாக உணவு, நீர் இல்லாமல் உயிருக்கு போராடிய 6 வயது சிறுவன் அஸ்கா மீட்கப்பட்டுள்ளார். காயம் ஒருபுறம்,பசி மற்றொருபுறம் என துடிதுடித்து கொண்டிருந்த சிறுவனை மீட்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ உலக மக்களின் இதயங்களை கலங்கடிக்கிறது.

Categories

Tech |