Categories
சினிமா தமிழ் சினிமா

காரசாரமான வரிகள்…. சமூகத்தை உலுக்க வரும் “அருவா” பட பாடல்…!!!

பாடலாசிரியர் ஏகாதசி இயக்கத்தில் வெளியாக உள்ள “அருவா” படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இது இளைஞர்கள் மத்தியில் சமூக சிந்தனையை விதைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கீழ் சாதிக்காரன் உடம்பில் ஓடுறது சாக்கடையா? அந்த மேல் சாதிக்காரனுக்கு கொம்பிருந்தா  காட்டுங்கய்யா.. என்று காரசாரமான பாடல் வரியை ஏகாதசி எழுதி இருக்கிறார். இந்த பாடல் சமூகத்தை உலுக்க வரும் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |