காரில் சென்ற மூதாட்டி வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடுமையான மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு காரில் சென்று கொண்டிருந்த ஒரு 72 வயது மூதாட்டி திடீரென வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்.
இந்த நாள் பதில் போன மூதாட்டி உடனடியாக அவசர சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டார். அந்த தகவலின் படி சமூக இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் காருக்குள் இருந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.