Categories
சினிமா தமிழ் சினிமா

“கார்த்தி பட நடிகையை காதலிக்கும் நடிகர் சித்தார்த்”…. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார் சித்தார்த். இதற்கு முன்பு பல பெண்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக அவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதிதி ராவுக்கு இன்று 36 ஆவது பிறந்தநாள் என்பதினால் அவருக்கு வாழ்த்து சொன்ன சித்தார்த் princess of heart என குறிப்பிட்டு இருக்கிறார். இதனை அடுத்து அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அவர்கள் காதலிப்பது உண்மைதானா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

Categories

Tech |