Categories
சினிமா தமிழ் சினிமா

கார் கண்ணாடி உடைப்பு…. ஆர்.கே செல்வமணியின் வீட்டில் பெரும் பதற்றம்….!!!!

சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்பகை காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது குடிபோதையில் யாராவது கார் கண்ணாடியை உடைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |