ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு செப்டம்பர் மாத சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி கிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ பெட்ரோல் மாடலுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி, மேலும் 10 ஆயிரம் ரூபாய் எக்சேஞ்ச் போனஸ், 3000 ரூபாய் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஐ20 காரின் தேர்வு செய்யப்பட்ட வேறுயெண்டுகளுக்கு பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடி மற்றும் 10 ஆயிரம் ரூபாய் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இதனைத் தவிர வென்யூ, வெர்னா, கிரெட்டா, அல்கசார், கோணோ உள்ளிட்ட மாடல்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.
Categories