Categories
பல்சுவை

கார் வாங்க இதுவே சரியான நேரம்…. ரூ.81,500 வரை சிறப்பு சலுகைகள் அறிவிப்பு…. நவம்பர் 30 வரை மட்டுமே….!!!!

மஹிந்திரா நிறுவனம் தனது கார்களுக்கு நவம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் படியும் மஹிந்திராவின் எஸ்யுவி மாடல்களுக்கு அதிகபட்சமாக 81,500ரூபாய் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த சலுகையை நவம்பர் 30-ஆம் தேதி வரை பெறலாம். இவை தள்ளுபடி, எக்சேஞ்ச் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை வடிவில் வழங்கப்படுகிறது.

அதன்படி மஹிந்திரா கேயுவி 100 என் எக்ஸ் டி மாடலுக்கு ரூ.61,055, ஸ்கார்பியோவிற்கு ரூ.81,500, அல்டுரஸ் g4 மாடலுக்கு அல்டுராஸ் ஜி 4 மாடலுக்கு ரூ.81,500, எக்ஸ்யூவி 300 மாடலுக்கு 49 ஆயிரம், மராசோ மாடலுக்கு ரூ.40,200, பொலிரோ மாடலுக்கு 13,000 வரையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இல்ல சலுகையை நவம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே பெற முடியும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |