பிரபல பாலிவுட் நடிகையும் மாடலுமான மலய்கா அரோரா சென்ற கார் விபத்தில் சிக்கியது. லேசான காயம் அடைந்த அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பி வரும் வழியில் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Categories