அண்மையில் நடிகை ரம்பா தன் மகள்களை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துவரும் வழியில் பயங்கர கார் விபத்தில் சிக்கி கொண்டார். இதன் காரணமாக அவரது மகள் ஷாசா மட்டும் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
View this post on Instagram
இந்த நிலையில் நடிகை ரம்பா குழந்தைகள் உட்பட அனைவருமே பாதுகாப்பாக இருப்பதாக சொல்லி வீடியோபதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தங்களுக்காக பிரத்தனை செய்த அனைவருக்கும் நன்றி என உருக்கமாக ரம்யா குறிப்பிட்டுள்ளார்.