காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மேலும் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த அடுத்த 10 ஆண்டுகளில் 260 கோடி மரங்கள் உருவாக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர் பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் இலவச பேருந்து அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.