பேராசிரியர், பணியாளர் பணியிடங்களில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளது என்பது குறித்த விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுசிஜி உத்தரவிட்டுள்ளது. NET, SET, Ph.D முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் யுசிஜி இணையதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. எந்த உயர் கல்வி நிறுவனத்தில் எந்த இடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை அறியவும் இந்த இணையதளம் உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
Categories