தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: ஆலோசகர், இளநிலை ஆலோசகர்
காலி பணியிடங்கள்: 22
வயது: 56 க்குள்
சம்பளம்: ரூ.30,000 – ரூ.50,000
தேர்வு முறை: நேர்காணல்
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான தகவல்களுக்கு https://nimi.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.