ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து அதன் கிளைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: business correspondent facilitator, executive
காலி பணியிடங்கள்: 70
வயது: 63க்குள்
கல்வித்தகுதி: வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். VRS ஓய்வு பெற்றவராக இருக்க கூடாது.
சம்பளம்: ரூ.36,000 – ரூ.41,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 21
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://sbi.co.in/documents/16012/1557541/030321-Announcement.pdf/09e59436-7c63-03af-199a-f53162cfbb7f?t=1614773625870 என்ற லிங்க்கில் சென்று பார்க்கவும்