காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அயம்மாள் நகரில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் வீரலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வீரலட்சுமி நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற வீரலட்சுமி வீடு திரும்ப வில்லை.
இதனையடுத்து பெற்றோர் விரலடசுமியை பல்வேறு இடங்களில் அவர் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான வீரலட்சுமி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.