Categories
அரசியல்

காலேஜ் படிக்க ஆசை…. ஆனா காசு இல்லையா?…. கவலைய விடுங்க….  இந்த பேங்க்ல இனி வாங்கலாம்….!!!

குறைந்த வட்டியில் கல்விக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம் .

பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்கு போதிய வசதி இல்லாத மாணவர்கள் படிப்பை கைவிட்டு வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்களுக்கு கல்விக் கடன்களை வங்கிகள் வழங்கி வருகின்றது. வங்கிகளில் கல்வி கடன் வாங்குவதற்கு முடிவு செய்தால் முதலில் பல்வேறு வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு இருக்கும் என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பின்னர் எந்த வங்கியில் வட்டி குறைவு என்பதை தெரிந்து கொண்டு அந்த வங்கியில் கடன் வாங்குவது நல்லது. தற்போது கல்விக் கடனுக்கு முன்னணி வங்கிகளில் வட்டி மற்றும் செயல்பாடு கட்டணம் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

வட்டி – 8.65%
செயல்பாட்டு கட்டணம் – ரூ.10,000

பேங்க் ஆஃப் பரோடா

வட்டி – 9.60%
செயல்பாட்டு கட்டணம் – 1%

ஐடிபிஐ பேங்க்

வட்டி – 6.75% to 8.75% p.a.
செயல்பாட்டு கட்டணம் – வங்கியின் முடிவு

தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க்

வட்டி – 10.45% முதல் 11.45%
செயல்பாட்டு கட்டணம் – 1%

ஹெச்டிஎஃப்சி

வட்டி – 9.55% முதல் 13.25%
செயல்பாட்டு கட்டணம் – 1% வரை

கர்நாடகா பேங்க்

வட்டி – 9.98% முதல்
செயல்பாட்டு கட்டணம் – வங்கியின் முடிவு

ஃபெடரல் பேங்க்

வட்டி – 10.05% முதல்
செயல்பாட்டு கட்டணம் – வங்கியின் முடிவு

கரூர் வைஸ்யா பேங்க்

வட்டி – 10.60% முதல் 11.60%
செயல்பாட்டு கட்டணம் – இல்லை

ஆக்சிஸ் பேங்க்

வட்டி – 13.70% முதல் 15.20%
செயல்பாட்டு கட்டணம் – ரூ.15,000 + GST

கோடாக் மகிந்திரா பேங்க்

வட்டி – 16% வரை

செயல்பாட்டு கட்டணம் – இல்லை

Categories

Tech |