காலையில் நெல்லிக்காய் சாப்பிடுவதல் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
முதியோர் சொல்லும்போது நெல்லிக்காயும் முன்னர் கசக்கும் பின்னர் இனிக்கும் என்பது பழமொழி. இந்தப் பழமொழியைப் போல் நெல்லிக்காய் சாப்பிடும்போது கசப்பாக இருந்தாலும் அது நம்முடைய உடலுக்குத் தரும் பலன்களில் அளவு மிகமிக அதிகம்.
காலையில் நெல்லிக்காயை நேரடியாகச் சாப்பிடுவது சிறந்தது. இது முடி உதிர்தலை தடுப்பதற்கும், செறிமானத்தை அதிகரிக்கவும் , கண் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கு பார்வை திறனை மேம்படுத்தவும், தைராய்டு மற்றும் நீரழிவு நோய் பாதிப்பைக் குறைக்கவும் முக்கிய பங்காற்றி வருகிறது. எனவே அனைவரும் காலையில் நெல்லிக்காய் சாப்பிடுவதே ஒரு பழக்கமாகக் கொண்டு வருவோம்.