தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 731
கல்வி தகுதி: B.V.Sc, Degree
வயது: 32
சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700
தேர்வு: கணினி வழி தேர்வு, நேர்காணல்.
தேர்வு நடைபெறும் தேதி: 2023 மார்ச் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.