ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 30 வரை கால்நடை உதவி பணியாளர் பதவிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. கால்நடை துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2015ல் விண்ணப்பித்தோருக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஏப்ரல் 24 முதல் 30-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் 1 மணி மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நேர்காணல் நடைபெறும். நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் பெற்றவர்கள் அனைத்து அசல் சான்று, நகலுடன் பங்கேற்க வேண்டு.ம் கடிதம் இல்லாதவர்கள் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளது.
Categories