Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க….. கடைசி தேதி எப்போது தெரியுமா….? வெளியான அறிவிப்பு…!!!

கால்நடை மருத்துவ படிப்பு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பில் 580 இடங்களும், தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 100 இடங்களும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போக எஞ்சிய இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். கடந்த ஆண்டை போலவே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |