கால் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் உடனடியாக கால் வலி சரியாகிவிடும்.
எப்படி செய்வது:
முதலில் நேராக நின்று கொண்டு வலது காலை மடக்கி இடது காலின் முட்டி மீது அழுந்த வைத்து நின்று கொள்ள வேண்டும். அதேநேரத்தில் கைகளிரண்டையும் தூக்கி வரும் போல விரியச் செய்து நின்றுகொண்டு ஆழ மூச்சிழுத்து 30 வினாடிகள் வரை இப்படியே நிற்கவேண்டும். கை கால் மாற்றி செய்ய வேண்டும். கை, கால், மூட்டு தசைகள் வலுவாகும். கால் வலியும் விரைவில் குணமாகும்.