Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காளஹஸ்தீஸ்வரர் கோவிலில்…. விநாயகர் சிலை திருட்டு… போலீஸ் விசாரணை…!!!!

காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்கள்.

திருச்சி மாவட்டம், உப்பிலிய புறத்தை அடுத்துள்ள ரெட்டியார்பட்டியில் மரகதவல்லி தாயார் உடனுறை உடனாய காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்கள். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் இந்து அறநிலைய துறையினருக்கு புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. விநாயகர் சிலை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |