புதுச்சேரியில் காவல் நிலையத்திற்கு முன் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கோரிமேடு பகுதியில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அவன் எதிராக இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல் நிலையத்திற்கு முன்பாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.