வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா தற்பொழுது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்திற்கு எதிரொலியாக வீட்டு காவலில் இவர் வைக்கப்பட்டார். இப்பொழுது அந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்த பிறகு, தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இதில் இவர் 8 மாத வீட்டு சிறைக்கு பின் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.