சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பங்கினியிலிருந்து 687 கிலோ மீட்டர் தொலைவிலும், 72 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Categories