Categories
மாநில செய்திகள்

கிசான் திட்ட முறைகேடு – 68% பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது

தமிழ் நாட்டின் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் இருந்து 100 கோடி ரூபாய் வரை பணம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக வேளாண் துறை இயக்குனர் திரு. தர்சனா மூர்த்தி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நெல் பயிரில் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.

Categories

Tech |