Categories
உலக செய்திகள்

கிச்சு கிச்சு மூட்டினால்…. குழந்தை போலவே சிரிக்குது இந்த மீன்…. வைரலாகும் வீடியோ…!!!

உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஒரு சிலவற்றை வீடியோவாக எடுத்து சிலர்  இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அங்கு அவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றம் கொண்ட மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.

அதை எடுத்துக்கொண்டு வந்த அவர் படகில் போட்டுள்ளார். ஆனால் அது மல்லாக்கப்  மல்லாக்க படுத்துக் கொண்டுள்ளது . இதையடுத்து ஜெப்ரின் அந்த மீனை கிச்சு கிச்சு மூட்டி உள்ளார். அப்போது அந்த மீன் குழந்தையை போல வாயை திறந்து சிரிப்பது பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Categories

Tech |