Categories
மாநில செய்திகள்

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை….. இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி….!!!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 65 லாரிகள் வரை தக்காளி இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 40 முதல் 45 லாரிகள் வரை மட்டுமே சரக்குகள் வருகின்றன.

இதனால் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையாகிறது. தக்காளி விலை கிடுகிடு வென உயர்ந்திருப்பது பொதுமக்களை குறிப்பாக இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Categories

Tech |