சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து 38,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து 38,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 32 ரூபாய் குறைந்த 4,802 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து 66 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.