Categories
உலக செய்திகள்

கிட்னியில் தான் பிரச்சினை போல…. வயிறு பெரிதாகவில்லையே…. பாத்ரூமில் காத்திருந்த சர்பிரைஸ்…!!!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் மெலிசா சார்ஜ் காஃப். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டில் சாதாரணமாக இருந்தபோது திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பாத்ரூமுக்கு சென்றிருந்துள்ளார். அப்போது பாத்ரூமிற்கு சென்று அவருக்கு ஆச்சரியம் காத்திருந்துள்ளது. ஏனென்றால் பாத்ரூம் சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு அங்கு குழந்தை பிறந்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கு குழந்தை உண்டான அனைத்து அறிகுறிகளும் வந்துள்ளது. ஆனால் வயிறு மட்டும் பெரிதாகாமல் எப்போதும் இருப்பது போலவே இருந்துள்ளது. இதனால் கிட்னியில் ஏதாவது பிரச்சினை இருக்கும் அதனால் தான் வயிற்று வலி ஏற்படுகிறது என்று நினைத்துள்ளார். இதையடுத்து அவர் பாத்ரூம் சென்ற நேரத்தில் குழந்தை பிறந்து உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |