கிருஷ்ணகிரி , கரூர் மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 44.28அடி
அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி
அணைக்கு நீர்வரத்து _ 560 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 560 கன அடி
கரூர்: மாயனுர் அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 16.72அடி
அணையின் நீர் இருப்பு _ 985 அடி
அணைக்கு நீர்வரத்து _ 9,784 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் _ 9,364 கன
கரூர்: அமராவதி அணை :
அணையின் முழு கொள்ளளவு_1,135.90 அடி
அணையின் நீர் இருப்பு _1,202.25 அடி
அணைக்கு நீர்வரத்து _ 248 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை