கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி
அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி
அணைக்கு நீர்வரத்து _ 400 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 400 கன அடி
கரூர்: மாயனுர் அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி
அணையின் நீர் இருப்பு _ 985 அடி
அணைக்கு நீர்வரத்து _ 6.331 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 5,911கன அடி
கரூர்: அமராவதி அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 1,136.02 அடி
அணையின் நீர் இருப்பு _ 1,240.30 அடி
அணைக்கு நீர்வரத்து _ 186 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை