நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் விடுமுறை நாட்களை களிப்பதற்காக ஆங்காங்கே சுற்றித் திரிகின்றனர். அதனால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறது.
அதன்படி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியின் 5 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுவனின் உடலை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.