Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல 600 சிறப்பு பேருந்துகள் : அரசு போக்குவரத்து கழகம்.!!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல 600 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம்  முடிவு செய்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை தலா 300 பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதாவது சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை 300 அரசு பேருந்துகள், சனிக்கிழமை 300 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அரையாண்டு தேர்வு விடுமுறையும் வருவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Categories

Tech |