Categories
தேசிய செய்திகள்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு பேருந்து…. எங்கு தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கேரளாவிற்கு சிறப்பு சேவையை கர்நாடக அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை சென்னை, கோவை, ஓசூர், கிருஷ்ணகிரி, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய இடங்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகள் ஒன்றாக டிக்கெட் முன்பதிவு செய்தால், டிக்கெட் விலையில் 5 சதவீத தள்ளுபடியும், இருவழி டிக்கெட்டுகளை ஒன்றாக பதிவு செய்தால், திரும்பும் பயணத்தில் 10 சதவீத தள்ளுபடியும் உண்டு.

Categories

Tech |