தமிழக திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனையை செயல்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட் விற்பனை கட்டணத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வழங்க வேண்டும். சிறிய படங்கள் வெளியாகும்போது 1st class, 2nd class, 3rd class முறையை பின்பற்ற வேண்டும். தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டு பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை என்றும் குறிப்பிட்டுள்ளது.
Categories