Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி மணிமேகலையா இது?… துளிகூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம்… எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை துளிகூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் மணிமேகலை. இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை மிக கலகலப்பாக தொகுத்து வழங்கி வந்தார் .

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார் . இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் . சமீபத்தில் மணிமேகலை தனக்கு சிறிய விபத்து ஏற்பட்டதாகவும் விரைவில் மீண்டு வருவேன் எனவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் துளிகூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை மணிமேகலை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |