Categories
மாநில செய்திகள்

குஜரராத் தமிழ் பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது – எடப்பாடி பழனிசாமி

குஜராத்தில் தமிழ் பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது – தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளிக்கூடத்தை மூட வேண்டாம் என அம்மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.அதில்,தமிழ் பள்ளிக்கூடம் மூடப்படுவது  வேதனை அளிக்கிறது , தமிழக தொழிலாளர்களின் குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட வேண்டாம் எனவும்  தெரிவித்துள்ளார்.மேலும் தமிழ் வழி கல்வி செயல்படுவதற்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும்  என குறிப்பிட்டு இருக்கிறார்.இதன் மூலம் மாணவர்கள் கல்விகற்க இயலும் என தெரிகிறது .

Categories

Tech |