அகில இந்திய குடிமை பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய குடிமை தேர்வு பயிற்சி மையத்தில் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஆளுமை தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் கலந்து கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியானவர்கள் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories